Flipkart Sale 2022: Smartphones முதல் Laptops வரை, இவையே விற்பனையின் Best Deal

பிப்ரவரி 3ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் நடைபெறும் Big Bachat Dhamaal Sale இன் கடைசி நாள் இன்று ஆகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 02:57 PM IST
Flipkart Sale 2022: Smartphones முதல் Laptops வரை, இவையே விற்பனையின் Best Deal title=

புதுடெல்லி: பிப்ரவரி 3ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் நடைபெறும் Big Bachat Dhamaal Sale இன் கடைசி நாள் இன்று ஆகும். இந்த விற்பனையில் நீங்கள் பல பொருட்களை மலிவாகப் பெறுகிறீர்கள். விற்பனையின் கடைசி நாளான இன்று, ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற பல தயாரிப்புகளில் பெரிய அளவில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இன்று நாம் இந்த விற்பனையின் சிறந்த சலுகைகளைப் பற்றி விரிவாக காண உள்ளோம். 

மோட்டோரோலா ஜி51 5ஜி
64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,999க்கு பதிலாக ரூ.14,999க்கு வாங்கலாம். மேலும், எக்ஸ்சேஞ் சலுகையின் முழுப் பலனையும் (Big Bachat Dhamaal) பெறும்போது, ​​உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.14,350லிருந்து வெறும் ரூ.649 ஆகக் குறையும்.

ALSO READ | Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா?

ரியல்மி நியோ எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி
Realme இன் இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.21,999க்கு பதிலாக ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.700 தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனைப் பெறும்போது ரூ.11,000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த வழியில் நீங்கள் இந்த டிவியை 2,299 ரூபாய்க்கு வாங்க முடியும்.

HP Ryzen 3 தின் எண்ட் மற்றும் லைட் லேப்டாப்
ரூ.47,267 மதிப்புள்ள இந்த லேப்டாப்பை 15% தள்ளுபடியுடன் ரூ.39,990க்கு Flipkart விற்பனை செய்கிறது. வாங்கும் போது Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலமும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலன்களைப் பெறும்போது, ​​ரூ.2,000 கேஷ்பேக் மற்றும் ரூ.18,100 தள்ளுபடியைப் பெறலாம். அதன்படி இந்த ஹெச்பி லேப்டாப்பை ரூ.19,890க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

Poco M3 Pro 5G
போகோவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,999க்கு பதிலாக ரூ.14,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், அதன் விலை ரூ.599 ஆகக் குறையும்.

Lenovo Tab M8
லெனோவாவின் இந்த 8 இன்ச் டிஸ்ப்ளே WiFi + 4G டேப்லெட் Flipkart விற்பனையில் ரூ.10,900க்கு விற்கப்படுகிறது. அதன் ஒரிஜினல் விலை ரூ.16 ஆயிரம் ஆகும். எக்ஸ்சேஞ் சலுகை பயன்படுத்தினால் ரூ.10,250 வரை தள்ளுபடி பெறலாம். இதன் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த டேப்பின் விலை உங்களுக்கு ரூ.650 ஆக இருக்கும்.

ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,500க்கு Samsung 32-இன்ச் Smart TV வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News