வெறும் ரூ.749க்கு Redmi 5G ஸ்மார்ட்போனை வாங்க அறிய வாய்ப்பு

பிளிப்கார்ட்டில் பிக் பச்சத் தமால் விற்பனை மே 22 வரை நடைபெறுகிறது, இதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கலாம். அதன்படி இதில் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.749க்கு வாங்கலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2022, 02:23 PM IST
  • ரெட்மி நோட் 10டி 5ஜி இல் தள்ளுபடி
  • பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனை
  • ரூ.749க்கு ரெட்மி நோட் 10டி 5ஜி
வெறும் ரூ.749க்கு Redmi 5G ஸ்மார்ட்போனை வாங்க அறிய வாய்ப்பு title=

பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனை மே 20 முதல் பிளிப்கார்ட்டில் நடைபெற்று வருகின்றது. தற்போது இந்த விற்பனையின் கடைசி நாள் இன்றாகும். இந்த விற்பனை மூலம் அனைத்து வகையான பொருட்களையும் மலிவாக வாங்கலாம். இந்த விற்பனையில் இருந்து ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 10டி 5ஜியை ரூ.16,999க்கு பதிலாக ரூ.749க்கு வாங்கலாம்.  எப்பது என்பதை இங்கே காண்போம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி இல், உங்களுக்கு 4ஜி பி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் செயலியில் இயங்கும். அதேபோல் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் முழு எச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 48எம்பி ப்ரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 8எம்பி செல்பீ கேமராவுடன் வருகிறது.

மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை; பாதி விலையில் புதிய டிவியை வாங்கலாம் 

ரெட்மி நோட் 10டி 5ஜி இல் தள்ளுபடி
ரெட்மியின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை  ரூ.16,999 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் விற்பனையில், இந்த போன் 29% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.11,999க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுவதால், நீங்கள் இந்த போனை இன்னுமும் மலிவாக வாங்க முடியும்.

ரூ.749க்கு ரெட்மி நோட் 10டி 5ஜி
இப்போது ரெட்மி நோட் 10டி 5ஜியை ரூ.749க்கு எப்படி வாங்கலாம் என்பதை பார்ப்போம். அதன்படி உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.11,250 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999ல் இருந்து ரூ.749 ஆகக் குறையும்.

பிளிப்கார்ட் இன் இந்த பிக் பச்சத் தமால் விற்பனையானது இன்று வரை அதாவது மே 22 ஆம் தேதி வரை ஷாப்பிங் தளத்தின் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் நேரலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News