55 இன்ச் Smart TVக்கு 79 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, Amazon offer

நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியைப் வாங்க நினைத்தால், அமேசானில் இருந்து பெரும் தள்ளுபடியைப் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 12:47 PM IST
  • அமேசானில் சிறந்த சலுகைகள்
  • TCL இன் ஸ்மார்ட் டிவிகளில் 79 ஆயிரம் வரை தள்ளுபடி
  • டிவியின் அற்புதமான அம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
55 இன்ச் Smart TVக்கு 79 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, Amazon offer title=

புதுடெல்லி: நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் காலத்தில், இன்று ஒவ்வொருவருக்கும் தங்கள் வீட்டில் சாதரமான டிவிக்கு பதிலாக ஸ்மார்ட் டிவி தேவை. அதன்படி பெரிய திரையுடன் கூடிய நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால், அமேசானிலிருந்து வாங்கலாம். அமேசானில் TCL இன் 55-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இன்று நாம் இங்கே காண உள்ளோம். 

TCL ஸ்மார்ட் டிவிகளில் ரூ.79 ஆயிரம் வரை தள்ளுபடி
TCL இன் Ultra HD ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் LED TV (Smart TV) பற்றி பேசினால், இதன் ஒரிஜினல் விலை ரூ.1,09,990 ஆகும். அமேசானில், (Amazon) இந்த டிவியில் உங்களுக்கு ரூ.67,991 தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதன் காரணமாக இதன் விலை ரூ.41,999 ஆக குறைந்துள்ளது. மேலும், பழைய டிவிக்கு பதிலாக இதை வாங்கினால், கூடுதலாக 11 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!! 

இந்த ஒப்பந்தத்தில், நீங்கள் Amazon Pay ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால், உங்களுக்கு 5% கேஷ்பேக் மற்றும் ப்ரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு 3% கேஷ்பேக் கிடைக்கும். இதில், EMI ரூ.1,977ல் தொடங்குகிறது, நீங்கள் விரும்பினால், மாதத்திற்கு ரூ.2,345.03 கட்டணமில்லா EMI-யிலும் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
TCL வழங்கும் இந்த AI 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி 55 இன்ச் அளவைக் கொண்டுள்ளது மற்றும் ரிமோட்-குறைவான குரல் கட்டுப்பாட்டுடன் வருகிறது. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற அனைத்து ஆப்ஸையும் இந்த டிவி சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் கூகுள் பிளே ஸ்டோரையும் காணலாம். கூகுள் ப்ளேஸ் ஸ்டோரிலிருந்து நீங்கள் விரும்பும் ஆப்ஸை பதிவிறக்கம் செய்யலாம். இந்த அழகான ஸ்மார்ட் டிவியை இன்ஸ்டால் செய்ய நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியதில்லை. 

அமேசான் வழங்கும் இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், அங்கு நீங்கள் அனைத்து வகையான தயாரிப்புகளிலும் பெரும் தள்ளுபடியைப் பெறுவீர்கள்.

ALSO READ: Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News