சேலம் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 8000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிர் இருந்து கூடுதல் நீரி திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 63.82 அடி, நீர்இருப்பு 27.61 டிஎம்சி, நீர்வரத்து வினாடிக்கு 36 கனஅடியாக உள்ளது.