பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் 7 மணி நேரம் மின்வெட்டு

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2019, 04:52 PM IST
பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் 7 மணி நேரம் மின்வெட்டு title=

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் கீழ்கண்ட பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என அறிவிகப்பட்டு உள்ளது.

காந்தி சாலை, ராம் நகர், பைபாஸ் ரோடு, சீதாராம் நகர், தண்டீஸ்வரம், தன்ஷி நகர், விஜய் நகர், எம்.ஜி.ஆர் நகர், வெங்கடேஷ்வரா நகர், ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், டி.ஏ கோயில் தெரு, கே.ஏ ராமசாமி நகர், அண்ணா கார்டன், வி.ஜி.பி செல்வன் நகர், அண்ணா நகர், முருகு நகர், நேரு நகர், சாரதி நகர், பேபி நகர், அண்னை இந்திரா நகர், பார்க் அவென்யூ, தரமணி 100 அடி ரோடு ஒரு பகுதி மற்றும் வேளச்சேரி, வேளச்சேரி மெயின் ரோடு 

Trending News