எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 

Last Updated : Apr 9, 2019, 09:19 AM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது!! title=

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 

நெடுந்தீவிற்கு வடகிழக்கே நள்ளிரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்தனர்.

தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News