ஜன., 2 ஸ்டாலின் தலைமையில் DMK சட்ட உறுப்பினர்கள் கூட்டம்...

ஜனவரி 2 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது... 

Last Updated : Dec 29, 2018, 01:28 PM IST
ஜன., 2 ஸ்டாலின் தலைமையில் DMK சட்ட உறுப்பினர்கள் கூட்டம்... title=

ஜனவரி 2 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது... 

கழக தலைவர் அவர்கள் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜனவரி 2ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கூடஉள்ளதாக திமுக சட்டமன்ற கழகக் கொறடா சக்கிரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; "கலகத்தைவர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 02-01-2019 புதன்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெறும். 

இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

 

Trending News