நிதி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் உறுப்பினர் டாக்டர் வி.கே சரஸ்வத் ஆகியோர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் உறுப்பினர் டாக்டர் வி.கே சரஸ்வத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (20.7.2018) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தார்... pic.twitter.com/JCaNw4Rsd6
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 20, 2018
பணிநிமித்தமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் அவர்களும் மரியாதை நிமித்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (20.7.2018) தலைமைச் செயலகத்தில், நிதி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் உறுப்பினர் டாக்டர் வி.கே சரஸ்வத் ஆகியோர் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்...#NITIAayog pic.twitter.com/YdPnM7kUC9
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 20, 2018
இச்சந்திப்பின் போது தலைமை செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை கூட்டுத் தலைமைச் செயலாலர் ஞானதேசிகன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாறர் சண்முகம் அவர்களும் இச்சந்திப்பின் போது உடன் இருந்தனர்.