பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்!

Last Updated : Sep 7, 2017, 11:23 AM IST
பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்! title=

கடந்த 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைத்தார். இதில், வர்த்தக துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது. 

இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் இதன் மூலம் பெற்றார். 

இந்நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். அப்போது, அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.

 

 

 

 

 

Trending News