அதிமுகவிடம் காரை ஒப்படைத்துவிட்டேன்- நாஞ்சில் சம்பத்

2012-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா இன்னோவா காரை பரிசாக கொடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்றார். 

Last Updated : Jan 3, 2017, 11:43 AM IST
அதிமுகவிடம் காரை ஒப்படைத்துவிட்டேன்- நாஞ்சில் சம்பத் title=

சென்னை: 2012-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா இன்னோவா காரை பரிசாக கொடுத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்றார். 

இந்நிலையில் இன்று தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது: 

நாஞ்சில் சம்பத் ஏற்கனவே திமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 

Trending News