ஆப்கானிய பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் இராணுவ பயிற்சி!

ஆப்கானிய பெண் அதிகாரிகள் சென்னையில், இந்திய இராணுவ பயிற்சி பெற்றனர்.

Last Updated : Dec 11, 2017, 02:32 PM IST
ஆப்கானிய பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் இராணுவ பயிற்சி! title=

ஆப்கானித்தானை சேர்ந்த பெண் அதிகாரிகள் இருபது பேர் இன்று அதிகாலை சென்னையில், இந்திய இராணுவ பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் இந்திய இராணுவ பயிற்சி பெருவதற்காக ஆப்கானித்தானிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது குறிபிடத்தக்கது.

 

Trending News