ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தாவூத் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்தவன் தாவூத். இவனை இன்று போலீசார் கைது செய்தனர். தாவூத் எஸ்ஐ வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் =விசாரணையில் எஸ்ஐ வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்தது கண்டுபிடிக்கப்டுள்ளது.
ஏற்கனவே, தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானவர் தாவூத் என்பது குறிப்பிடத்தக்கது.