மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு நேற்று பொறுப்பேற்றுள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் நாளை கூட உள்ளது. 

Last Updated : Feb 17, 2017, 09:15 AM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் title=

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு நேற்று பொறுப்பேற்றுள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் நாளை கூட உள்ளது. 

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு, கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. 

சட்டசபை நடக்க உள்ளதை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News