பாஜக -வின் அடுத்தக்குறி திமுக -வா?

Last Updated : Sep 12, 2017, 08:12 PM IST
பாஜக -வின் அடுத்தக்குறி திமுக -வா? title=

இன்று நடைப்பெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சசிகலா உள்பட அவரது உறவுமுறைகள் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த செயலுக்கு பின்னால் பாஜக -வின் உந்துதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
இந்நிலையினில் தற்போது ஹெச்.ராஜா -வின் ட்விட்டர் பதிவு மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவினில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

 

 

"குடும்ப அரசியல் ஆபத்தானது. அஇஅதிமுக மன்னார்குடி குடும்பத்திலிருந்து விடுபட்டு விட்டது. திமுக திருக்குவளை குடும்பத்திலிருந்து விடுபடுமா?"

என பதிவிட்டுள்ளார்

Trending News