அதிமுக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து சிலரை தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.
இதன்படி ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கி அவருக்கு பதிலாக மாரியப்பன் கென்னடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tamil Nadu: #TTVDhinakaran sacked TN Minister RB Udhaya Kumar from party post & appointed new district secretaries for Thanjavur and Madurai
— ANI (@ANI) August 23, 2017
விருதுநகர் மாவட்டம் பொருளாளர் பொறுப்பிலிருந்து அழகர்சாமி நீக்கம்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜன் செல்லப்பா நீக்கம், அவருக்கு பதிலாக மகேந்திரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று அதிமுக அம்மா பேரவை அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து வைத்திலிங்கத்தை நீக்கியாதாக டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக தெரிவித்தார்.
டி.டி.வி.தீனகரன் ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பாண்டேரியில் உள்ள காற்றழுத்த ஆலைக்கு அருகில் அதிமுக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!
#AIADMK supporters hold protest near Windflower resort in Puducherry where MLAs supporting TTV Dhinakaran are lodged pic.twitter.com/Ottxe4YJIM
— ANI (@ANI) August 23, 2017