சென்னை: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இன்று 1,985 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 189 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 196 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 239 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஈரோட்டில் 178 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
#TNCORONA Top 5 Districts For the Day ; 06 August 2021#Coimbatore - 239#Chennai - 189#Erode - 178#Chengalpattu - 122#Thiruvallur - 98*#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) August 6, 2021
கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 239
சென்னை - 189
ஈரோடு - 178
செங்கல்பட்டு - 122
திருவள்ளூர் - 98
Also Read | Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 05, இன்றைய கொரோனா பாதிப்பு 1,997; 33 பேர் பலி
இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூர் 29
செங்கல்பட்டு 122
சென்னை 189
கோயம்புத்தூர் 239
கடலூர் 61
தர்மபுரி 32
திண்டுக்கல் 10
ஈரோடு 178
கள்ளக்குறிச்சி 50
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 35
கரூர் 18
கிருஷ்ணகிரி 21
மதுரை 21
மயிலாடுதுறை 28
நாகப்பட்டினம் 44
நாமக்கல் 60
நீலகிரி 50
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 43
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 17
சேலம் 70
சிவகங்கை 24
தென்காசி 6
தஞ்சாவூர் 93
தேனி 8
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 98
திருவண்ணாமலை 57
திருவாரூர் 49
தூத்துக்குடி 18
திருநெல்வேலி 30
திருப்பூர் 90
திருச்சி 66
வேலூர் 30
விழுப்புரம் 30
விருதுநகர் 8
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது. ரயில் மூலம் தமிழகத்திற்குள் வருபவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றை காண்பித்து தமிழகத்திற்குள் வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR