இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறைப்பிடித்துள்ளனர்.

Last Updated : Mar 24, 2019, 09:11 AM IST
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது  title=

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறைப்பிடித்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 பேர், இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுக கடற்படை கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை செய்து வருகின்றது.

Trending News