கேப்டனாக விளையாடும் டோனியின் இறுதி ஆட்டம்- வீடியோ

Last Updated : Jan 10, 2017, 12:22 PM IST
கேப்டனாக விளையாடும் டோனியின் இறுதி ஆட்டம்- வீடியோ title=

இந்திய கிர்கெட் அணியின் கேப்டனாக இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தியா ‘ஏ’-இங்கிலாந்து அணியின் ஆட்டத்தில் டோனி கேப்டனாக இருப்பார். டோனி கேப்டனாக ஆடும் ஆட்டம் இதுவாகும்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி, இந்திய ‘ஏ’ அணியுடன் 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.

இந்தியா ஏ-இங்கிலாந்து லெவன் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 

ஒளிபரப்பு சேனல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேப்டன் ஆகா விளையாடும் டோனியின் இறுதி ஆட்டம் என்று ஒரு விளம்பர வீடியோ வெளியிட்டுள்ளது.

 

 

டோனி இதுவரை 199 ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 72 டி-20 போட்டிகளில் இந்தியாவின் முன்னணி கேப்டனாக இருந்தார்.

Trending News