ரியோ ஒலிம்பிக்: இன்று இந்தியாவின் விவரங்கள்

-

Last Updated : Aug 6, 2016, 01:47 PM IST
ரியோ ஒலிம்பிக்: இன்று இந்தியாவின் விவரங்கள்  title=

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனை கலந்துக் கொள்ளும் போட்டியின் விவரங்கள் பின்வருமாறு:-

படகு பந்தயம் : 

தத்து போகனால் மாலை 5.00

துப்பாக்கி சுடுதல் :

ஜித்து ராய், குர்பிரித் சிங், அபுர்வி சண்டிலா, அயோனிகா பால் மாலை 5.00

டேபிள் டென்னிஸ் :

சரத் கமல், சவுமியாஜித் கோஷ், மனிகா பத்ரா, மவுதாஸ் மாலை 5.30

ஹாக்கி :

இந்தியா - அயர்லாந்து இரவு 7.30

டென்னிஸ் :

லியாண்டர் பயஸ்-ரோகன் போபண்ணா, சானியா மிர்சா-பிரார்த்தனா தாம்ப்ரே இரவு 11 மணி

Trending News