வரும் ICC உலக கோப்பை போட்டிகளை கிரிக்கெட் அணிகள் எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 2018-19 ஆண்டுகளில் 63 போட்டிகளில் விளையாட ஆயுத்தமாகியுள்ளது!
இந்த 63 போட்டிகள் கொண்ட பட்டியலில் 30 ஒருநாள், 12 டெஸ்ட மற்றும் 21 டி20 போட்டிகள் அடங்கும்.
தற்போது வரவிருக்கும் போட்டியான ட்ரை சீரிஸ் டி20 போட்டி (இலங்கை - வங்கதேசம் - இந்தியா) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியுடனான வெற்றி இதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த தொடரின் பின்னர் கீழ்காணும் பட்டியலின் படி இந்திய அணி போட்டியில் கலந்துக்கொள்கிறது...
- June 2018: vs Ireland (2 away T20Is)
- June 2018: vs Afghanistan (1 home Test)
- July-September 2018: vs England (5 away Tests, 3 ODIs, 3 T20Is)
- September 2018: Asia Cup (Approx 9 ODIs, venue and date yet to be finalised)
- October-November 2018: vs West Indies (2 home Tests, 5 ODIs, 3 T20Is)
- November-December 2018: vs Australia (4 away Tests, 3 ODIs, 3 T20Is)
- January-February 2019: vs New Zealand (5 away ODIs, 5 T20Is)
- February-March 2019: vs Australia (5 home ODIs, 2 T20Is)
- March 2019 : vs Zimbabwe (3 home T20Is)