இந்திய கிரிக்கெட் அணியின் 35 ஆண்டு சாதனை!

Last Updated : Sep 27, 2017, 01:09 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் 35 ஆண்டு சாதனை! title=

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா முதன் முறையாக விளையாடி 85 ஆண்டுகள் ஆகின்றது. 1932 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடியது.

1932 தொடங்கி இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1930 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 0
1940 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 0
1950 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 0.352
1960 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 0.428
1970 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 0.633
1980 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 0.792
2090 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 1.00
2000 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 1.278
2010 களில் - வெற்றி இழப்பு சதவிகிதம் 1.825

இந்த வெற்றி இழப்பு சதவிகிதமானது மூன்று தரப்பு போட்டிகளிம் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது

Trending News