முன்னாள் சாம்பியன் ஜானா நவோட்னா உயிரிழப்பு

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜானா நவோட்னா புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். 

Last Updated : Nov 20, 2017, 06:46 PM IST
முன்னாள் சாம்பியன் ஜானா நவோட்னா உயிரிழப்பு title=

முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான ஜானா நவோட்னா 49 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்று நோயால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று காலமாகியுள்ளார். விம்பிள்டன் டென்னிசு வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். வரிப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும்

1998-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜானா நவோட்னா சாம்பியன் பட்டம் வென்ற பெருமைக்குரியவர். இவர் 1998-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பெருமைக்குரியவர். 

 

இது மட்டுமின்றி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் 16 பட்டங்களை வென்றுள்ளார். அவரது மறைவுக்கு சர்வதேச டென்னிஸ் சங்க நிர்வாகிகள், முன்னாள் வீரர் - வீராங்கனைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

Trending News