ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய போல்ட்

Last Updated : Aug 5, 2017, 12:48 PM IST
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய போல்ட் title=

மீண்டும் தனது சாதனையை முறியடித்துள்ளார் உசைன் போல்ட். முன்னதாக 2008-ஆம் ஆண்டு பெல்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நிமிடங்களில் 100மீ ஓட்டத்தை வென்று சாதனை படைத்தார். தற்போது அச்சாதனையை 0.05 நொடிகள் முன்னதாக(9.69 நொடிகள்) முடித்து அவரே முரியடிதுள்ளார். 

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அந்த வீடியோ இங்கே:-

Trending News