இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்

Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 25, 2024, 04:14 PM IST
  • வார இறுதியில் வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • வார இறுதியில், தொழிலில் நல்ல வாய்ப்புகளை பெறலாம்.
  • மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன் title=

Weekly Horoscope August 26 to September 1: ஆகஸ்ட் 26, 2024, திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 1, 2024 ஞாயிற்றுக்கிழமை வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவும் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். எனவே ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன் கிடைக்கும். சுற்றுலா செல்லலாம். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். காதல் உறவுகள் வலுப்பெறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் அதிக வேலை இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறும். வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்கு

மிதுன ராசிக்காரர்கள் நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். உடல்நிலை குறித்தும் கவலைப்படுவீர்கள். பணியிடத்தில் கவனமாக இருக்கவும். கமிஷன் வேலை செய்பவர்களுக்கும் நல்ல நேரம்.

கடக ராசிக்காரர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் பலனளிக்கும். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் ஆலோசனை செய்யவும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளை பெறலாம். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு அதிக பணம் செலவழிக்கப்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபலம் கிடைக்கும். பணியிடத்தில் மூத்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு பணியில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகளை பெறலாம். மாணவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள், கவனமாக இருக்க வேண்டும். நிலம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக முடிவுகளை எடுங்கள். பழைய உறவுகளை புறக்கணிக்காதீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். சோம்பேறித்தனத்தால் இந்த வாய்ப்பையும் இழக்க நேரிடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.

மகர ராசிக்காரர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெரிய முயற்சிகள் வேகம் பெறும். பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். வேலை தேடுபவர்களின் காத்திருப்பு சற்று அதிகரிக்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் பணிச்சுமை அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை புறக்கணிக்காதீர்கள். குடும்பம் விஷயத்தில் எந்த ஒரு சர்ச்சைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

மீன ராசிக்காரர்களுக்கு பயணம் இனிமையாக இருக்கும். இளைஞர்களுக்கு உல்லாச வாய்ப்புகள் கிடைக்கும். வாசிப்பு, எழுதுதல், பத்திரிக்கைத் துறையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல நேரம். திருமண வாழ்வில் இனிமையாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News