குருவின் பொன்னான பார்வை.. இந்த ராசிகளுக்கு செல்வ பெருமழை பெய்யும்

Brihaspati Nakshatra Gochar: தேவ குரு பிருஹஸ்பதி பரணி நட்சத்திரத்தில் 21 வருடங்களுக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மேம்படும். தொழில் முதல் வியாபாரம் வரை அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 15, 2023, 01:55 PM IST
  • சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
  • பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
குருவின் பொன்னான பார்வை.. இந்த ராசிகளுக்கு செல்வ பெருமழை பெய்யும் title=

பரணி நட்சத்திரத்தில் குரு நட்சத்திர பெயர்ச்சி 2023: வேத சாஸ்திரங்களில், பிருஹஸ்பதி தேவர்களின் (Brihaspati Graham) ஆசிரியர் என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் கிரகங்களிலே இது ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது, அதன் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களைத் தரும். கடந்த ஜூன் 21ஆம் தேதி பரணி நட்சத்திரத்தில் (Bharani Nakshatram) சஞ்சரித்த அவர் நவம்பர் 27ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் (Nakshatram) இருப்பார். வியாழனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தெரியும். ஆனால் 4 ராசிகள் உள்ளன, யாருடைய மூடிய அதிர்ஷ்ட கதவுகள் உடனடியாக திறக்கப்படும், மேலும் அவர்கள் பல மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவார்கள். எனவே அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

குரு நட்சத்திர பெயர்ச்சி
வேத ஜோதிடத்தின்படி, வெவ்வேறு கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை அவ்வப்போது மாற்றுகின்றன. இதனால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் மாறத் தொடங்கியுள்ளது. வியாழனும் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இந்த மாற்றம் பல ராசிகளை நேரடியாக பாதிக்கும்.

மேலும் படிக்க | அட்டகாசமான வாழ்க்கை, ராஜயோகம்: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்!!

கடக ராசி (Cancer)
இந்த ராசிக்காரர்கள் வியாழன் சஞ்சாரத்தின் (Brihaspati Nakshatra Parivartan) போது வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள். கடக ராசிக்காரர்களுக்கு சொத்து அல்லது புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மூலம் புதிய பொறுப்புகளை பெறலாம். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரம் பெருகும், லாபம் நான்கு மடங்கு அதிகரிக்கும். தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம் ராசி (Libra)
குரு பகவான் (Guru Bhagawan) ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாக பார்க்கிறார். தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். மேலும் நவம்பர் 27 ஆம் தேதி வரை இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். முயற்சி செய்யும் எந்த வேலையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை-வியாபாரத்தில் பல நன்மையான வாய்ப்புகள் துலாம் ராசிக்காரர்களுக்கு அமையும். தொழில் முன்னேற்றத்திற்கான உங்களின் பல திட்டங்கள் வெற்றியடையும். ஆன்மிகப் பணிகளில் நீங்கள் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு ராசி (Sagittarius) 
தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இது யோக காலம் என்றே சொல்லலாம். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் (Brihaspati Nakshatra Parivartan) சுப பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். கூட்டாளிகளுடன் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அள்ளிக்கொடுக்கப்போகும் சனி.. பணத்தை வாரிக்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News