ஏழரை சனியால் ராஜயோகம் கிட்டும் ராசிகள்; பண மழை நிச்சயம்

ஏழரை சனி என்றால் பயம் ஏற்படுபவர்களுக்கு மத்தியில், சனி பகவான் நல்ல பலன்களையும் சிலருக்கு அருள்வார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 15, 2022, 06:12 AM IST
  • சனி பெயர்ச்சி 2022
  • ஏழரை சனியால் நற்பலன்கள்
  • இவர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம்
ஏழரை சனியால் ராஜயோகம் கிட்டும் ராசிகள்; பண மழை நிச்சயம் title=

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படும் சனிப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏழரை சனி முடிவடைந்து சிலருக்கு தொடங்குகிறது. இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு அசுப பலன் கிடைக்கப்போகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

​சனிப்பெயர்ச்சி 2023

ஜனவரி 2023 சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சனிபகவான் மகர ராசியில் இருந்து , கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக கடக ராசிக்கு அஷ்டம சனியும் கும்ப ராசிக்கு ஜென்ம சனியும் மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் அத்தியாயம் ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க | தீபாவளியை களை கட்ட வைக்கும் சூரிய பெயர்ச்சி! வாயைக் கட்டுப்படுத்தினால் நிம்மதி 

சனி பெயர்ச்சி பலன் :

கடந்த 3 வருடங்களாக, பலருக்கும் தசாபுத்தி சிறப்பாக நடந்தாலும், மகரம்,மிதுனம்,தனுசு ராசிக்காரர்கள் அதிக தீயபலன்களை அடைந்தனர். நம்முடைய ஜாதகத்தில் தசாபுத்தி பலன்கள் அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது தடுக்க வல்லவையோ கோச்சாரகிரகங்கள் என்பதால் தனிநபரின் ஜாதகபலன்களை தசாபுக்தி அமைப்புகளோடு கோள்சார பலன்களை கணக்கிட்டு கூடுதலாக குடும்பத்தில் உள்ள ரத்த உறவுகளுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதன் மூலமே ஒருவருக்கு துல்லியமான பலன்கள் கிடைக்கும். அதனடிப்படையிலேயே உங்களுக்கு சனி பெயர்ச்சியால் ஏற்படும் நல்ல பலன்களையும், அசுப பலன்களையும் துல்லியமாக கூற முடியும்.

மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சனி: தீபாவளி முதல் 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News