Viral Video: கேரளாவில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக அவரை காப்பாற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Viral Video: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மின்துறை அதிகாரிகள் அதிக வெப்பத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர்களை பாதுகாக்க அதன் மீது தண்ணீர் ஊற்றி உள்ளனர்.
சமூக ஊடக உலகத்தில், ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் குறைவே இருக்காது. தகவல் களஞ்சியமாக விளங்கும் சமூக ஊடகம், நமக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாகவும் இருந்து வருகிறது. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை நாம் காணலாம். அந்த வகையில், உங்களை வியப்பில் ஆழ்த்தும், வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
Viral News In Tamil: ஒரு பெண் அவர் இறந்த பின்னரும் 14 ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்து, அதில் இருந்து பென்ஷனையும் பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
Sanju Techy Swimming Pool Viral Video: கேரளாவில் பிரபலமான யூடியூபரான சஞ்சு சஞ்சு டெக்கி, 'ஆவேசம்' படத்தில் வருவதை போல தனது காரினுள் நீச்சல் குளத்தை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
Rental Girlfriend Rate Chart: டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் ரேட் சார்ட்டை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.