உலகத்தில் பெண்களுக்கு நடக்காத கொடுமைகளே இல்லை. பெண்ணாக பிறந்தாலே தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் வருத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. பெண்கள் தங்களின் தற்காப்புக்காக சில முறைகளை கற்றுகொல்லாலாம். அதில் ஒன்றுதான் கராத்தே.
வீடியோ உங்கள் பார்வைக்கு இதோ:-
Video Courtesy : Sikkandhar Sulthan - facebook