ஒளியியல் மாயை(Optical illusion) பல்வேறு சமையங்களில் அதிபுத்திசாலிகளையும் நொடியில் முட்டாள் ஆக்கிவிடுகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டரில் பரவி வரும் காகம் ஒன்றின் புகைப்படம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது!
சமூக ஊடகங்கள் தற்போதைய காலக்கட்டத்தில் திறமையானவர்களின் மேடையாக மாறி வருகிறது. அந்த வகையில் முகம்தெரியா புகைப்பட கலைஞர் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் பக்கத்தில் Robert Maguire என்பவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படதானது சுமார் 33k பயனர்களால் பகிரப்ப்பட்டுள்ளது. சுமார் 99k பயனர்கள் இந்த புகைப்படத்தினை லைக் செய்துள்ளனர்.
This picture of a crow is interesting because...it's actually a cat pic.twitter.com/dWqdnSL4KD
— Robert Maguire (@RobertMaguire_) October 28, 2018
அப்படி என்ன இருக்கிறது இந்த புகைப்படத்தில்... ஒரு கருமை நிற காகம் தானே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அது காகம் இல்லை 'பூனை'. நன்கு உற்றப்பார்த்தால் தெரியும் புகைப்படத்தில் இருப்பது பூனை தான். இந்த புகைப்படத்தினை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இல்லை.
— Robert Maguire (@RobertMaguire_) October 28, 2018
— Polly Sigh (@dcpoll) October 28, 2018
— Marshmellymel (@marshmellymel) October 28, 2018