இப்படி ஒரு பேராசிரியர்? வீடியோ பார்க்க!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமணவிழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Last Updated : Jun 2, 2018, 11:29 AM IST
இப்படி ஒரு பேராசிரியர்? வீடியோ பார்க்க! title=

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமணவிழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா (46) என்பவர் போபாலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியின் உடன்பிறந்த தம்பியின் திருமண நிகழ்ச்சிகளுக்கு நடனமாடியா வீடியோ மிகவும் பிரபலம் ஆகி வருகிறது.

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரான சஞ்சீவ் அந்த வீடியோவில் கோவிந்தாவை போல ஆடி உள்ளார். மேலும் 80 களில் வெளியான பாடல்களுக்கு நடனமாடி அசத்துகிறார். கல்லூரி பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவாவின் நடனத்திற்கு சமூகவலைதளத்திலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

Trending News