வைரலாகும் புகைப்படம் புதிய கெட்டபில் அஜித்!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அஜித்தின் புகைப்படம். 'விசுவாசம்' படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என ரசிகர்கள் ஆவல்

Last Updated : Jan 23, 2018, 09:26 AM IST
வைரலாகும் புகைப்படம் புதிய கெட்டபில் அஜித்!! title=

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அஜித்தின் புகைப்படம். 'விசுவாசம்' படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என ரசிகர்கள் ஆவல்

நடிகர் அஜித் அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது. 

இந்நிலையில், அஜித்தின் புதிய லுக் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தலைமுடி கருப்பாக இருந்தாலும் முகத்தில் வெள்ளை முடியுடன் அஜித் அந்த புகைப்படத்தில் காட்சியளிக்கின்றார். 

இயக்குனர் சிவாவுடன் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News