Watch– திகில் பயத்தை காட்டும் Pari படத்தின் Teaser!!

அறிமுக இயக்குநர் ப்ரோசிட் ராய் இயக்கும் படம் 'பரி'. ஹாரர் படமாக தயாராகிவரும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்து உள்ளார்.

Last Updated : Feb 7, 2018, 01:00 PM IST
Watch– திகில் பயத்தை காட்டும் Pari படத்தின் Teaser!! title=

அறிமுக இயக்குநர் ப்ரோசிட் ராய் இயக்கும் படம் 'பரி'. ஹாரர் படமாக தயாராகிவரும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்து உள்ளார்.

மேலும் இப்படத்தில் பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்து உள்ளனர். ஏற்கனவே பரி படத்தின் ஃபரஸ்ட் லுக் மற்றும் இரண்டு டீஸர்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

ஏற்கனவே பாரி படத்தின் ஃபரஸ்ட் லுக் மற்றும் டீஸர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது  டீஸரில் 30 செகண்ட் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மற்றொரு Teaser வெளியாகி உள்ளது.

Trending News