நீங்கள் நம்லைன்னாலும் அது தான் நிஜம்... பறவையை தாக்கி கொன்ற மீன்!

இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம். இணையத்தில் உலாவும்போது,  வியக்கத்தக்க பல விஷயங்களை பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இணைய உலகம் சில சமயங்களில் ஆச்சரியங்களையும் சில சமயங்களில் அதிர்ச்சிகளையும் சில சமயங்களில் வேதனைகளையும் கொடுக்கிறது. சமூக வலைதளத்தில் பகிரப்படும் வீடியோக்கள் தகவல்களின் களஞ்சியங்களாக இருக்கின்றன. அங்கே நாம் பல அறிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 5, 2023, 06:43 PM IST
  • பறவைகள் தண்ணீரில் மேல் பறந்து கொண்டு, மீன்களை வேட்டையாடுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.
  • வைரலாகும் வீடியோ.
  • குறிப்பாக பருந்து போன்ற பறவைகள், மிகத் துல்லியமாக தண்ணீரில் இருக்கும் மீனை வேட்டையாடி இரையாக்கும்.
நீங்கள் நம்லைன்னாலும் அது தான் நிஜம்... பறவையை தாக்கி கொன்ற மீன்! title=

இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம். இணையத்தில் உலாவும்போது,  வியக்கத்தக்க பல விஷயங்களை பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இணைய உலகம் சில சமயங்களில் ஆச்சரியங்களையும் சில சமயங்களில் அதிர்ச்சிகளையும் சில சமயங்களில் வேதனைகளையும் கொடுக்கிறது. சமூக வலைதளத்தில் பகிரப்படும் வீடியோக்கள் தகவல்களின் களஞ்சியங்களாக இருக்கின்றன. அங்கே நாம் பல அறிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம். 

பறவைகள் தண்ணீரில் மேல் பறந்து கொண்டு, மீன்களை வேட்டையாடுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். குறிப்பாக பருந்து போன்ற பறவைகள், மிகத் துல்லியமாக தண்ணீரில் இருக்கும் மீனை வேட்டையாடி இரையாக்கும். ஆனால், வைரலாகி வரும் இந்த காணொளியில் நீங்கள் மீன் ஒன்று பறவை வேட்டையாடுவதை காணலாம். நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம். எனப்படும் வீடியோ உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர கொடுக்கும். தண்ணீருக்கு மேலே பறந்த பறவையை தண்ணீரில் இருந்து வெளியே வந்த மீன், ஒரே பாய்சலில், அதனை தண்ணீருக்குள் இழுத்து கபளீகரம் செய்கிறது.

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News