அட கடவுளே..பள்ளி ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ

Dance Video: இந்த வீடியோவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் ஹரியானா மாநிலத்தின் குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2023, 03:19 PM IST
  • குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடும் ஆசிரியர்.
  • பள்ளி ஆசிரியரின் வைரல் செயல்.
  • கடுப்பான நெட்டிசன்கள் பலவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.
அட கடவுளே..பள்ளி ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ title=

பள்ளி ஆசிரியர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், ஆசிரியர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் பள்ளிகள் தொடர்பான வீடியோகளுக்கு எப்போதும் தனி மவுசு. இந்த வீடியோக்களை இணையவாசிகள் அதிகம் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி ஆசிரியரை தொடர்புடையதாகத் தெரிகிறது. 

பொதுவாக நடனம் என்பது அனைவருக்கும் பிடிக்கும். அதன்படி இணையதளத்தில் சில சமயங்களில் பெரியவர்களின் நடன வீடியோவும் சில சமயங்களில் குழந்தையின் நடன வீடியோவும் வைரலாகும். இதுமட்டுமின்றி பள்ளி ஆசிரியையின் டான்ஸ் வீடியோக்களும் அதிகம் வைரலாகி வருவதை நாம் கண்டு வருகிறோம். தற்போது வெளியாகியுள்ள காணொளியில், ஒரு ஆசிரியர் வகுப்பில் நடனமாடத் நாம் காண முடிகிறது.

மேலும் படிக்க | பறவையை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

பள்ளி ஆசிரியரின் நடனம்
இதில், வகுப்பில் 'பேபி மேரே பர்த்டே பர்' என்ற ஹரியானா மாநிலத்தின் குத்தாட்ட பாடலுக்கு ஆசிரியர் நடனமாடுவதை நீங்கள் காணலாம். இதன் போது ஆசிரியர் எப்படி நடனம் ஆடுகிறார் என்பதை நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் புல்லட்டின் வேகத்தில் வைரலாகி வருகின்றது.

வீடியோவை இங்கே காணுங்கள்: 

இந்த வீடியோ farana375 என்கிற இன்ஸ்டாகிராம் பயனரால் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | டிரைவர் இல்லாமல் செல்லும் கார் - ஜாலியாக அமர்ந்திருந்த முதியவர்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News