விரைவில் "கேஜிஎஃப் அத்தியாயம் 2" படத்தின் ரீலிஸ் தேதி -ரவீணா டாண்டன் ட்வீட்

கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் ராக்கி பாய் ஆக நடித்த கன்னட நடிகர் யஷ், நாடு முழுவதும் பிரபலமானர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 09:48 PM IST
விரைவில் "கேஜிஎஃப் அத்தியாயம் 2" படத்தின் ரீலிஸ் தேதி -ரவீணா டாண்டன் ட்வீட் title=

புதுடெல்லி: பல மொழிகளில் உருவாகி வரும் திரைப்படமான "கேஜிஎஃப் அத்தியாயம் 2" எப்பொழுது திரைக்கு வரும் என புதிய தேதிக் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரவீனா டாண்டன் இன்ஸ்டாகிராமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார். 

கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் ராக்கி பாய் ஆக நடித்த கன்னட நடிகர் யஷ், நாடு முழுவதும் பிரபலமானர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

ALSO READ |  KGF 2 காவிய படைப்பின் climax படபிடிப்பு தொடர்பான பரபரப்பு செய்தி

முன்னதாக "கேஜிஎஃப் அத்தியாயம் 2"  படம் ஜூலை 16 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.  இந்த படம் 2018 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் "கேஜிஎஃப் அத்தியாயம் 1" இன் தொடர்ச்சியாகும்.

பிரசாந்த் நீல் இயக்கும் இப்படம் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News