இணைய உலகத்தில், வினோதமான, விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில ஆச்சரியத்தை கொடுக்கின்றன. சில திகிலை வரவழைக்கின்றன.
இந்நிலையில் மண்டல ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை, தண்டவாளத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு (Python) ஊர்ந்து சென்றதால், பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சில பயணிகள் பிளாட்பாரத்தில் இருந்து அந்த மலைப்பாம்பை வீடியோ (Viral Video) மற்றும் புகைப்படம் எடுத்தனர். பின்னர், இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் ஆர்பிஎப், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் அங்கு வந்தனர்.
ALSO READ | Watch Viral video: மலைப்பாம்பின் வாயில் சிக்கிய கோழியின் நிலை என்ன..!!
பின்னர் அங்கு அந்த பாம்பை மீட்க மீட்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர். அரை மணி நேரத்துக்குப் பிறகும் அந்த அதன் பிறகு அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிளாட்பார்ம் 2 இல் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த நேரத்தில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அப்போது திடீரென ஒரு பயணியின் கண்கள் தண்டவாளத்தில் ஊர்ந்து கொண்டிருந்த மலைப்பாம்பு மீது விழுந்தது. உடனே அந்த நபர் பாம்பு என்று சட்டமாக கத்தினான். இதனால் அங்கு மற்ற பயணிகள் கூட்டத்தை கூட்டினர்.
அதன்படி சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து நாகத்தைப் பிடித்து தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த சமபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR