ஹாட் போட்டோஷூட், தளபதி 65 நாயகியின் வைரல் வீடியோ

நடிகை பூஜா ஹெக்டே பயங்கர கவர்ச்சியான போட்டோஷூட் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 10:13 AM IST
ஹாட் போட்டோஷூட், தளபதி 65 நாயகியின் வைரல் வீடியோ title=

நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர். 

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்த பூஜா ஹெக்டே (Pooja Hegde) இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' என்ற பாடல் யூடியூப்பில் பெறும் சாதனைப் படைத்தது.

ALSO READ | நிர்வாண போட்டோ கேட்ட ரசிகர்! பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்!

இதற்கிடையில் தற்போது தளபதி விஜய் (Vijay) நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 65’ (Thalapathy 65) திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவருடைய காட்சிகளின் படப்பிடிப்புகள் அடுத்த கட்ட படப்பிடிப்பில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 14 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தற்போது ஒரு ஹாட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பயன்படுத்திய உடைகள், அணிகலன்கள், மேக்கப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் காண்பித்துள்ளார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

 

இந்த போட்டோ எடுக்க கடந்த சில நாட்களாக தான் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதுதான் அவருக்கு நேரம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News