என்னதான் கணவன் மனைவியா இருந்தாலும் இப்படியா செய்யுறது: வைரல் வீடியோ

Viral Video Today: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஆற்றங்கரையோரத்தில் மனைவி தன் கணவனுடன் என்ன செய்கிறார் என்பதை இந்த வீடியோவில் காணபோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 14, 2023, 03:48 PM IST
  • கணவன் மனைவியின் வைரல் செயல்
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • மனைவியில் விசித்திரமான செயல் வீடியோ வைரல்.
என்னதான் கணவன் மனைவியா இருந்தாலும் இப்படியா செய்யுறது: வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.  இந்த வீடியோக்களில் சிலவை முற்றிலும் வியக்க வைக்கின்றன. இதேபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு மனைவி தனது கணவரின் பேயை விரட்டுவதைக் காணலாம். வீடியோ எங்கிருந்து, எந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

மனைவியில் விசித்திரமான செயல்
அந்த நபர் தனது மனைவியுடன் ஆற்றில் குளிப்பதை இந்த வீடியோவில் காணலாம். திடீரென்று அவரது மனைவி எழுந்து, கையில் சில இலைகளுடன் கணவரிடம் செல்கிறார். பிறகு அவர் தனது கணவரின்  தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, ஆற்றில் முக்கி எடுக்கிறார். அதே சமயம் இலையால் மந்திரிக்கிறார். இந்த வீடியோவை காணும்போது தனது கணவரின் பேயை விரட்டுவது போல தெரிகிறது. இருப்பினும் இந்த வீடியோ உங்களை கட்டாயம் வயிறு குலுங்க குலுங்க கட்டாயம் சிரிக்க வைக்கும். 

மேலும் படிக்க | Viral Video: உடும்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜ நாகம்! திக் திக் நிமிடங்கள்! 

வீடியோவை இங்கே காணுங்கள்:

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ @Elchiki_hn என்கிற டிவிட்டர் கணக்கில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஷ்ஷ்... ஷூல பாம்பு: ஆடிப்போன நபர், அசத்தல் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News