தூத்துக்குடி: காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் மற்றும் இதுபோன்ற அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கோரிக்கைகளுடன் #JusticeForJeyarajAndFenix என்ற ஹெஷ்டேக் மூலம் நாடு முழுவதிலிருந்தும் ஆதரவு எழுந்துள்ளது.
ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹெஷ்டேக் வைரலாகி வருகிறது. போலீஸ் கொடூரத்தை தமிழக மக்கள் கண்டித்து, கொடூரமாக கொல்லப்பட்ட இருவருக்கும் நீதி வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.
அதாவது ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாதான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவத்தை மூடி மறைக்க நினைத்தனர், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். ஆனால் காவல் அதிகாரிகளின் செயலை கண்டித்து சாத்தான்குளம் மக்கள் போராட்டம் நடத்தியதால், இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதன்பிறகே இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மிருகத்தனமாக நடந்துக்கொண்ட துணை ஆய்வாளர்கள் இரண்டு பேரும், இதுபோன்ற பல சம்பவங்களை அரங்கேற்றி உள்ளதாக, ஆதரங்களுடன் பலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், அதைக்குறித்து தற்போது பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லும் நபர்களை, கொடூரமாக தாக்குவதும், உடைகளை கழற்றி, அந்தரங்க பகுதிகளில் கம்பை நுழைப்பதும், ஆண் உறுப்பின் மீது தாக்குவது மற்றும் ஆபாச வாரத்தைகளால் திட்டுவது என மனிதாபிமானம் அற்ற செயல்களில் ஈடுபடுவது தான் இவர்களின் கடமையாக இருந்துள்ளது.
இவர்களுக்கு தக்க தண்டனையை நீதிமன்றம் அளிக்கவேண்டும். இறந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
We live in truly barbaric, sickening times. Human beings are the worst species on this planet, and the cops who did this are worse. I hope they are given the maximum penalty by our Justice system. But do we have one that works? I guess we'll see.#JusticeForJeyarajAndFenix
— VISHAL DADLANI (@VishalDadlani) June 26, 2020
We are concerned about custodial death and alleged sodomy of Jeyaraj and Fenix.
We demand impartial investigation. We have high hopes from the High Court of Madras bench at Madurai. #JusticeForJeyarajAndFenix
— Indian Civil Liberties Union (@ICLU_Ind) June 26, 2020
Horrified and numb to hear what has happened with Jayaraj and Fenix in Thoothukudi!!! This sort of brutality by the police is inhuman beyond words!!! #JusticeForJeyarajAndFenix
— malavika mohanan (@MalavikaM_) June 26, 2020
God is watching.
Nobody. Not another soul must have to undergo what Jeyaraj and Fenix did.
Say their names! Keep raising your voice until the perpetrators are punished as per law for their inhumane actions! They can’t be justified.
Justice. Justice!#JusticeForJeyarajAndFenix— Nivetha Thomas (@i_nivethathomas) June 26, 2020
Please share & tag fwd so non-tamil-speaking people can understand what happened #JusticeforJayarajAndFenix @bhakisundar @ahmedmeeranoffl pic.twitter.com/nZ7klPzpsO
— suchi_mirchi (@suchislife2019) June 25, 2020
Stripped, knees smashed, beaten until bloodied, sodomised by steel tipped lathis: how a father & son died in police custody in #Tuticorin, all because they kept shop open during lockdown. So called cops must be charged with murder. #PoliceBrutality #JusticeForJeyarajAndFenix https://t.co/PvXPJQvJA3
— Sagarika Ghose (@sagarikaghose) June 26, 2020
Pity for the guilty is treason to the innocent! #JusticeForJeyarajAndFenix pic.twitter.com/k1OqwI8viT
— Janani (@jan_iyer) June 26, 2020
Didn’t expect this from our Police force. This is sexual assault & Murder! I hope the #HighCourt intervenes & charges these men to the fullest extent of the law.
A horrific act has been committed & that too by the men who are supposed to protect us.#JusticeForJeyarajAndFenix pic.twitter.com/VyaZ3JBiud— Amyra Dastur (@AmyraDastur93) June 26, 2020
Why haven't the erring policemen been arrested as yet? Tamil Nadu Police is one of the finest in the country but the rotten apples in its midst need to be removed. #JusticeForJeyarajAndFenix
— Sumanth Raman (@sumanthraman) June 26, 2020
Devastated to hear the brutality inflicted upon Jeyaraj and Fenix #justiceforjeyarajandfenix pic.twitter.com/YP8Yvrj76s
— Raghava Lawrence (@offl_Lawrence) June 26, 2020