அட பச்ச கிழவி டா டேய்..ஏமாந்து போன காதலன்: வீடியோ வைரல்

இந்த வீடியோ ஒரு ஆண்-பெண் தொடர்பானது, ஆனால் இதில் நடந்ததை பார்த்தால் நீங்கள் நம்ப மாட்டீர்கள், சிரிப்பை அடக்குவது ரொம்பவே கஷ்டம். இந்த வீடியோ ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டு கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 14, 2022, 03:05 PM IST
  • இந்த வீடியோ ஒரு ஆண்-பெண் தொடர்பானது
  • 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
  • ஆண் பெண் முத்தமிடும் வைரல் வீடியோ
அட பச்ச கிழவி டா டேய்..ஏமாந்து போன காதலன்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோ ஒரு ஆண் பெண் தொடர்பானது. இந்த வீடியோ ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டு கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

பெண்ணின் நிஜ உருவத்தை பார்த்த காதலன்
சில நொடிகள் வைரலாக பரவி வரும் வீடியோவை பார்க்கும் போது, ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து வருவதாக தெரிகிறது. இதில் இருவரும் ஒரு பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அந்தச் ஆண் அந்தப் பெண்ணை காதல் முத்தமிட நெருங்கி வந்தான், ஆனால் அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். அதன்படி இந்த வீடியோவில், ஒரு ஆண் பெண்ணை முத்தமிடத் தொடங்குவது போல தெரிகிறது, அப்போது திடீரென்று அந்த பெண்ணின் விக் வெளியே வருவதை நீங்கள் காணலாம். மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன், அந்த ஆண் அங்கிருந்து ஜெட் வேகத்தில் ஓடத் தொடங்குகிறான். உண்மையில், அவனுடன் டேட்டிங்கில் வந்தது இளம் பெண் அல்ல, அது ஒரு கிழவி என்பதை பிறகு தான் அவன் உணர்கிறான்.

காணொளியை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by memes comedy (@ghantaa)

குறுகிய நேரத்தில் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்ட வீடியோவைப் பார்த்த பிறகு, இது ஏதோ ஒரு சேட்டையின் ஒரு பகுதியாகும், அதில் எல்லாம் திட்டமிட்டபடி இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த வேடிக்கையான வீடியோவை நெட்டிசன்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News