மல்லையா விவகாரம்; எல்லா புகழும் மோடிக்கே -அமித்ஷா புகழாரம்!

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது பிதமர் மோடியின்  

Last Updated : Dec 11, 2018, 07:21 AM IST
மல்லையா விவகாரம்; எல்லா புகழும் மோடிக்கே -அமித்ஷா புகழாரம்! title=

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது பிதமர் மோடியின்  

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளில் இந்த தீர்ப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அத்தனை பெருமையும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும்.

அவருடைய நடவடிக்கையால்தான் இந்திய வங்கிகளை ஏமாற்றிய ஒரு தொழில் அதிபரை நாட்டிற்கு கொண்டுவருகிறது. விசாரணை முகமைகள் இடைவிடாமல் தேடுதல் வேட்டை நடத்தி அதில் வெற்றியையும் உறுதி கொடுத்துள்ளது. இதன் மூலம் ஊழலுக்கும், ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடி கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்!

Trending News