45 வயதிலும் செம ஹாட் என ரசிகர்கள் ஆரவாரம் - பிகினி போட்டோவை ரீலிஸ் செய்த நடிகை

அமீஷா சமூக ஊடகங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் இணைந்திருக்கிறார். மேலும் அடிக்கடி தனது படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தில், நடிகை தனது இன்ஸ்டாகிராமில் பிகினி படத்தை பகிர்ந்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2021, 04:39 PM IST
45 வயதிலும் செம ஹாட் என ரசிகர்கள் ஆரவாரம் - பிகினி போட்டோவை ரீலிஸ் செய்த நடிகை title=

புதுடெல்லி: கஹோ நா பியார் ஹை (Kaho Naa... Pyaar Hai) என்ற சூப்பர்ஹிட் இந்தி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமீஷா படேல் (Ameesha Patel) தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கிறார். சமீபகாலமாக எந்த படத்திலும் அமீஷா நடிக்கவில்லை. ஆனால் அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

"கஹோ நா பியார் ஹை" படத்திற்குப் பிறகு சன்னி தியோலுடன் "கதர் ஏக் பிரேம் கதா" உட்பட சில படங்களை நடித்தார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டில், அவர் நடித்த நான்கு படங்கள் வரவேற்பை பெறவில்லை. இறுதியாக அவரது படம் ஹம்ராஜ் (Humraaz) நல்ல வரவேற்பை பெற்றது. 2007 ஆம் ஆண்டில், பூல் பூலையா (Bhool Bhulaiyaa)படத்தில் துணை நடிகையாக நடித்தார். அதன் பின்னர், அமீஷாவின் கைகளில் பெரிய படம் எதுவும் நடிக்க கிடைக்கவில்லை.

 

ஆனால் அமீஷா சமூக ஊடகங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் இணைந்திருக்கிறார். மேலும் அடிக்கடி தனது படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தில், நடிகை தனது இன்ஸ்டாகிராமில் பிகினி படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறார்.

ALSO READ | பிரபல இளம் நடிகை வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தால் மதி மயங்கிய இளைஞர்கள்!

நடிகையின் இந்த படம் குறித்து பயனர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அமீஷா தனது 45 வயதில் கூட மிகவும் அழகாக இருக்கிறார் என  பயனர்கள் நடிகையைப் புகழ்ந்து பேசுகிறார்கள், சிலர் அவரை செம ஹாட் எனவும் அழைக்கிறார்கள்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News