வெளியானது #யார்இவர்கள் திரைப்படத்தின் டீசர்!!

பலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான யார்இவர்கள் திரைப்படத்தின் டீசர் வெளியானது!!

Last Updated : Jun 7, 2018, 06:18 PM IST
வெளியானது #யார்இவர்கள் திரைப்படத்தின் டீசர்!! title=

பலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான யார்இவர்கள் திரைப்படத்தின் டீசர் வெளியானது!!

பலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் மற்றும் வழக்கு எண் 18/9 திரைப்படங்களை தொடர்ந்து இசக்கி துறை தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் யார் இவர்கள் என்ற திரைப்படம்.  

இத்திரைப்படமானது ஒரு வித்தியாசமான கதை களத்தை கொண்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்திருந்தார். இப்படத்தில் இசக்கி கிஷோர், அஜய் குமார், சுபிகாஷா, அபிராமி ஆகிய பலரும் முக்கியமான கதா பத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த போது மக்களிடையே நல்ல வரவேற்பை அடைந்தது. இதை தொடர்ந்து தற்போது பட குழுவினர் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.  

 

Trending News