அஜித்தின் ‘ரீல்’ மகள் நடிக்கும் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் அமீர்..!

அஜித்திற்கு மகளாக இரண்டு படங்களில் நடித்த அனிகா புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

Anikha Surendran: அஜித்திற்கு மகளாக இரண்டு படங்களில் நடித்த அனிகா புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

1 /7

நடிகர் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் படத்திலும் விஸ்வாசம் படத்திலும் நடித்தவர் அனிகா. இவர், தற்போது நன்கு வளர்ந்துவிட்டர். 

2 /7

அனிகா தமிழில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

3 /7

சபரீஷ் நந்தா - வசந்த் ரவி ஆகிய இருவரு இந்த படத்தில் இணைகின்றனர். 

4 /7

வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். 

5 /7

இந்த படத்தின் பூஜை நேற்று நடைப்பெற்றது. இதில் படக்குழ்வினர் கலந்து கொண்டனர். 

6 /7

இயக்குநர் அமீர் இதில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 

7 /7

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.