வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2500 ரூபாய் ஆபர்..!

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பிளானை ரீச்சார்ஜ் செய்தால் 2500 ரூபாய் ஆபர் கிடைக்கும்

 

1 /7

Vodafone-Idea போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆபரை அறிவித்திருக்கிறது. அவர்களுக்கு மட்டுமே இந்த 2500 ரூபாய் ஆபர் கிடைக்கும்.   

2 /7

Vodafone-Idea போஸ்ட்பெய்டு திட்டங்களிலிருந்து ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு ரூ.2500 மதிப்புள்ள பலன்களை பெறலாம்.   

3 /7

Vi Max வாடிக்கையாளர்கள் இப்போது 500 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்தால், கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் 2500 ரூபாய் மதிப்புள்ள Swiggy One மெம்பர்ஷிப்பின் பலனைப் பெறுவார்கள்.  

4 /7

ரூ. 501, ரூ. 701 அல்லது ரூ. 1,101 என ஏதேனும் ஒரு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என வோடபோன்-ஐடியா (Vi) கூறியுள்ளது.   

5 /7

இந்தத் திட்டங்களில் கிடைக்கும் பிற நன்மைகளைத் தவிர, இப்போது 1 வருடத்திற்கு Swiggy One காலாண்டு உறுப்பினர்களுக்கான சப்ஸ்கிரிப்சன் இரண்டு கொடுக்கப்படும்.   

6 /7

இந்த சலுகையைபெறும் வாடிக்கையாளர்கள் Swiggy செயலி கொடுக்கும் தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் இலவச டெலிவரி போன்ற பலன்களை பெறலாம். வழங்கப்படுகின்றன.  

7 /7

இந்த பிளானில் 6 மாதங்களுக்கு Amazon Prime சந்தா, ஒரு வருடத்திற்கு Disney + Hotstar சூப்பர் மெம்பர்ஷிப், ஒரு வருடத்திற்கு Sony LIV, ஒரு வருடத்திற்கு Sun NXT, EazyDiner கூப்பன்கள், EaseMyTrip சலுகைகள் உள்ளது.