வரமருளும் வரலட்சுமி பூஜையன்று அன்னையின் அருளாசி உங்களுக்கே

Significance of Sri Varalakshmi Viradha: தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் ஆடி வெள்ளியான இன்று அனுசரிக்கப்படுகிறது.

திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் பலம் வேண்டி வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கின்றனர். திருமண வாழ்வுக்கும் அதில் நிம்மதிக்கும் அருள் புரியும் மகாலட்சுமியின் ஆடி வெள்ளி அருளாசி...

மேலும் படிக்க |  செல்வ வரம் தர ஏற்ற வேண்டிய தீபம்

1 /7

திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் பலம் வேண்டி வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கின்றனர்

2 /7

தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி=

3 /7

அலங்காரமாய் அருள்பாலிக்கும் அன்னை  

4 /7

ஆடி வெள்ளியன்று திருமஞ்சனம் காணும் கடவுள் சீதா சமேத ராமர்

5 /7

ஆடி வெள்ளியில் தேடி வரும் அருள்

6 /7

அன்னையின் அருட்கருணை வரலட்சுமி பூஜை தினத்தன்று அனைவருக்கும் உரித்தாகுக

7 /7

 வரலட்சுமி விரத நாளன்று அன்னையின் தரிசனம்