Silk Smitha: சில்க் சுமிதாவின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

பிரபல திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று. 1960ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் பிறந்தவர் சிலுக்கு சுமிதா எனப்படும் விஜயலட்சுமி.

ஆந்திர மாநிலம் ஏலூருவில் பிறந்தவர் விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவாக திரையுலகில் மின்னிய தாரகை. அவரது பிறந்தநாளான இன்று அரிதான அவரது சில புகைப்படங்களை பார்க்கலாம்...

Also Read | கண்கவர் கருப்பு புடவையில் கலக்கும் "ஹா ஹா ஹாசினி

Photos Credit: Jaffer | Zee Media

1 /8

1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக சில்க் ஸ்மிதா திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். 

2 /8

நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானார். கதாபாத்திரத்தின் பெயரான சிலுக்கு என்ற பெயரே அவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. 

3 /8

நடிகர் வினுச்சக்கரவர்த்தியின் மனைவிதான் சில்கிற்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்.

4 /8

நடனமும் கற்றுகொண்ட சிலுக்கு சுமிதாவின் ஒரு நடனத்திற்காகவே பல படங்கள் ஹிட்டாகின 

5 /8

தனது வசீகர தோற்றத்தின் காரணமாக, திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார் சுமிதா

6 /8

17 வருடங்கள் சினிமாவில் நடித்தவர் சில்க் ஸ்மிதா

7 /8

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

8 /8

 சிலுக்கு சுமிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.