கடல்கன்னி போல் நிற்கும் ஷிவானி நாராயணன் ஹாட் போட்டோஸ்

நடிகை ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகை ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அழகில் மயங்க வைக்கும் கடற்கன்னி போல் மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6