சாம்சங்கில் ரூ.30 ஆயிரத்திற்கு குறைவான ஸ்மார்ட்போன்கள்... இப்போதே வாங்கலாம்!

Top Samsung 5G Smartphones: சாம்சங் மொபைலை வாங்க வேண்டும் என நீண்ட நாள்களாக திட்டமிட்டு வந்தீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான நேரம்... சாம்சங்கில் தற்போது ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.

  • May 25, 2024, 23:30 PM IST

இந்த சாம்சங் மொபைல்களை நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் வாங்கலாம். 

 

1 /8

சாம்சங் தான் இந்தியாவில் அதிகமானோரால் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்று. அதன் தரம் மற்றும் நீண்ட நாள் உழைப்பு என்பது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த தன்னம்பிக்கையை பெற்றது.    

2 /8

அந்த வகையில், இந்தாண்டில் சாம்சங்கில் தற்போது 30 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.   

3 /8

Samsung Galaxy S21 FE 5G: இதனை பிளிப்கார்டில் நீங்கள் 28 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.

4 /8

Samsung A35 5G: இதனை அமேசானில் நீங்கள் 26 ஆயிரத்து 980 ரூபாய்க்கு வாங்கலாம்.  

5 /8

Samsung Galaxy F54: இதனை பிளிப்கார்டில் நீங்கள் 22 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.   

6 /8

Samsung Galaxy A25: இதனை பிளிப்கார்டில் நீங்கள் 23 ஆயிரத்து 890 ரூபாய்க்கு வாங்கலாம்.   

7 /8

Samsung Galaxy A34 5G: இதனை அமேசானில் நீங்கள் 23 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.  

8 /8

Samsung Galaxy M55 5G: இதனை பிளிப்கார்டில் நீங்கள் 24 ஆயிரத்து 889 ரூபாய்க்கு வாங்கலாம்.