2023-ல் பாதுகாப்பு அம்சத்தில் டாப் ரேட்டிங் வாங்கிய டாப் 5 கார்கள்

2023-ல் பாதுகாப்பான கார்கள் என பெயரெடுத்த டாப் 5 கார்களை தெரிந்து கொள்வோம்.

 

1 /6

இந்தியாவில் விற்பனைக்கு வரும் கார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு மோதல் சோதனைகளை நடத்தி வருகிறது.   

2 /6

இந்த ஆண்டு நடந்த மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.   

3 /6

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ், ஸ்கோடா ஸ்லேவியா, ஹூண்டாய் வெர்னா, டாடா சஃபாரி, டாடா ஹாரியர்  

4 /6

இந்த அனைத்து கார்களும் மேட்-இன் இந்தியா தயாரிப்புகள் ஆகும். அதாவது, இந்தியாவின் தயாரிப்புத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை உலக அளவில் உறுதிப்படுத்த இந்த கார்கள் பெரும் பங்கு வகித்துள்ளன.  

5 /6

இந்த கார்களில் அனைத்தும் 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் சேஃப்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் பாயிண்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

6 /6

இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த முன்னேற்றம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும்.